பக்கங்கள்

வளைகுடாவில் வானவில்

உள்ளுரில் விலை போகாத சரக்கு, துபாய் வேலை வாங்கி அரபு மண்ணில் கால் பாதிக்கும். வெப்ப்க் காத்தோடு, சாதிக்கும் பாதிக்கும் விடயங்களை படுக்காளி பட்டியல் இடுகிறேன்.


* அபரிமிதம் - இரண்டு கிலோ சிக்கன், ஒரு கிலோ இறைச்சி என உளமார வாங்கி அடித்தட்டு இந்தியன் வயிறார உண்ன முடியும். திட்டமே இல்லாது, கடைக்கு போன பிறகு தொலைபேசி, தொலைக்காட்சி என வாங்க முடியும். உரில் ஒருவருக்கு பத்தாயிரம் கொடுத்து விட்டு, கொடுக்கலை என்றால் பரவாயில்லை என ஒதுக்க முடியும்.

* சிதோஷனம்

1 கருத்து:

  1. ஏன் இந்தச்சிந்தனை பாதியிலேயே நின்று விட்டது ? தயவு செய்து முழு சிந்தனையையும் வழங்குங்கள். அற்புதமான துவக்கம். நாடோடிகளாக, சொந்த மண்ணை தொலைத்து விட்டு, தொலைவிடங்களிலே வாழ்க்கையையும் வசதிகளையும் தேடுகின்ற வர்க்கத்தின் நிலையை விளக்கத்தொடங்கியுள்ளீர்கள். சொந்த மண்ணில் பிழைகின்ற திறமையும், தகுதியும், தொழில் திறனும் இல்லாததால் தான், திரை கடலோடி திரவியம் தேட வேண்டிய நிலையில் இர்ருக்கிறோம். நாம் தேர்ந்தெடுத்த கல்வி நமக்கு மீன் பிடிக்கவோ, உபதேசியார் ஆகவோ ,வாத்தியார் ஆகவோ, ஏற்றுமதி இறக்குமதி செய்யவோ, கிட்டங்கியிலே கணக்குப்பிள்ளை ஆகவோ தயாரிக்கவில்லை. பஞ்சம் பிழைக்க, பிள்ளை குட்டிகளோடு, மூட்டை முடிச்சுகளோடு, அக்கறை பச்சை நாடி அலைகின்ற கும்பல் நாம்.

    பதிலளிநீக்கு